/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்திய போர்க்கப்பலில் யோகா நிகழ்ச்சி
/
துபாயில் இந்திய போர்க்கப்பலில் யோகா நிகழ்ச்சி
அக் 18, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் துறைமுகத்துக்கு இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விர்துல் வந்தது. இந்த கப்பலில் இந்திய துணை தூதரகத்தின் சார்பில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் துணைத் தூதரக அதிகாரி யதின் படேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். யோகா பயிற்சியாளர் எளிய வகை யோகா பயிற்சியை மேற்கொள்ள அதனை பங்கேற்றவர்கள் பின்பற்றி செய்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement