தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/பல்கலைக்கழகங்கள்/கத்தார் பல்கலைக்கழகங்கள்

கத்தார் பல்கலைக்கழகங்கள்

கத்தார் பல்கலைக்கழகங்கள்


டிச 21, 2025

Google News

டிச 21, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்தார் பல்கலைக்கழகங்கள்

1. கத்தார் பல்கலைக்கழகம் - Qatar University தோஹா


பொறியியல், வணிகம், இஸ்லாமிய ஆய்வு, சட்டம், மருத்துவம், அறிவியல், கல்வி போன்ற undergraduate & postgraduate பட்டங்கள்.


​ https://www.qu.edu.qa


​2. ஹமத் பின் கலீஃபா பல்கலைக்கழகம் - Hamad Bin Khalifa University (HBKU) தோஹா (Education City)


இஸ்லாமிய ஆய்வு, பொதுக் கொள்கை, சட்டம், அறிவியல் & பொறியியல், சுகாதாரம் & உயிரியல் அறிவியல் துறைகளில் research‑based Masters & PhD.


https://www.hbku.edu.qa


​3. லுசைல் பல்கலைக்கழகம் - Lusail University தோஹா


சட்டம், வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் bachelor programmes (Arabic & English).


​ https://www.lusail.university


​4.தோஹா பட்டமேற்படிப்பு நிறுவனம் - Doha Institute for Graduate Studies தோஹா


சமூக அறிவியல், மனிதவியல், பொது நிர்வாகம், மேம்பாட்டு பொருளாதாரம் போன்ற துறைகளில் Masters & PhD.


​ https://www.dohainstitute.edu.qa


​5.கத்தார் அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - University of Doha for Science & Technology (முன் CNA‑Q) தோஹா


பொறியியல் தொழில்நுட்பம், சுகாதாரம், வணிகம், கணினி & தகவல் தொழில்நுட்பம் போன்ற applied degree & diploma programmes.


​ https://www.udst.edu.qa


​6. கம்யூனிட்டி கல்லூரி ஆஃப் கத்தார் - Community College of Qatar தோஹா


Associate degree (Arts, Business, Science, IT) மற்றும் அடிப்படை University transfer programmes.


​ https://www.ccq.edu.qa


​7. கத்தார் ஏரோநாட்டிக்கல் கல்லூரி - Qatar Aeronautical College தோஹா


விமான ஓட்டுநர் பயிற்சி (Pilot training), Air traffic control, Aircraft maintenance engineering, aviation management.


​ https://www.qac.edu.qa


​8. யுனிவர்சிட்டி ஃபௌண்டேஷன் கல்லூரி - University Foundation College தோஹா


Foundation / pathway programmes (business, engineering, IT) - பிற பல்கலைக்கழக degree களுக்கான bridge course.


​ https://ufc.qa


9. டெக்சாஸ் A&M யுனிவர்சிட்டி அட் கத்தார் - Texas A&M University at Qatar தோஹா (Education City)


Chemical, Petroleum, Electrical, Mechanical engineering undergraduate & graduate programmes.


​ https://www.qatar.tamu.edu


​10. வைல் கார்னெல் மெடிசின் - கத்தார் - Weill Cornell Medicine - Qatar தோஹா (Education City) மருத்துவம் (MD programme), pre‑med, biomedical research.


​ https://qatar-weill.cornell.edu


​11. கார்னெகி மேலன் யுனிவர்சிட்டி இன் கத்தார் - Carnegie Mellon University in Qatar தோஹா (Education City)


கணினி அறிவியல், தகவல் அமைப்பு, வணிக நிர்வாகம், தகவல் பாதுகாப்பு போன்ற bachelor programmes.


​ https://www.qatar.cmu.edu


​12. நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி இன் கத்தார் - Northwestern University in Qatar தோஹா (Education City)


Journalism, Communication, Media industries & Technology தொடர்பான degree கள்.


​ https://www.qatar.northwestern.edu


​13. விர்ஜீனியா காமன்வெல்த் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் தி ஆர்ட்ஸ் - VCUarts Qatar தோஹா (Education City)


Graphic design, Fashion design, Interior design, Art history, Painting & printmaking.


​ https://www.qatar.vcu.edu


​14. ஜார்ஜ்டவுன் யுனிவர்சிட்டி இன் கத்தார் - Georgetown University in Qatar தோஹா (Education City)


International Politics, Culture & Politics, International Economics போன்ற Bachelor in Foreign Service (BSFS).


​ https://www.qatar.georgetown.edu


​15. HEC பாரிஸ் இன் கத்தார் - HEC Paris in Qatar தோஹா (West Bay & Education City) Executive MBA, Master in Strategic Business Unit Management, executive education programmes.


​ https://www.qatar.hec.edu


16. யுனிவர்சிட்டி ஆஃப் கல்கரி இன் கத்தார் - University of Calgary in Qatar தோஹா (Al Rayyan campus)


Nursing (BSc, MSc), healthcare leadership & management.


​ https://www.ucalgary.edu.qa


​17. சிட்டி யுனிவர்சிட்டி கல்லூரி - City University College Qatar தோஹா


வணிகம், கணினி, foundation & top‑up degree programmes (UK partnership).


​ https://www.cityuniversitycollege.edu.qa


​18. CUC அல்ஸ்டர் யுனிவர்சிட்டி - CUC Ulster University Qatar


தோஹா (West Bay) Business, Computing, Accounting & Finance, foundation to bachelor level.


​ https://www.cuc-ulster.edu.qa


​19. அல்ரேயான் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி கல்லூரி - Al Rayyan International University College (ARIU) தோஹா


Hospitality & tourism management bachelor programmes (University of Derby partnership).



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us