sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரில் முன்னாள் மாணவர் சந்திப்பு

/

சிங்கப்பூரில் முன்னாள் மாணவர் சந்திப்பு

சிங்கப்பூரில் முன்னாள் மாணவர் சந்திப்பு

சிங்கப்பூரில் முன்னாள் மாணவர் சந்திப்பு


பிப் 24, 2026

Google News

பிப் 24, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூரில் திருநெல்வேலி சங்கர் பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.


பல ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பழைய மாணவர்கள் தங்கள் கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் ஜெகராஜன் தமிழ் நாட்டிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி முன்னாள் மற்றும் தற்போதைய பேராசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் வழியாக வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். கல்லூரி வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


இந்த சந்திப்பில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், நினைவுப் பகிர்வு, பாராட்டு வழங்கல் போன்றவை நடைபெற்றன.


நிகழ்ச்சியின் முடிவில் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


- சிங்கப்பூரிலிருந்து நமது வாசகர் அண்ணாமலை



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us