/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
ஆக., 28 ல் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சார்பில் சமூக செயற்பாட்டாளருடனான ஒரு சந்திப்பு

ஜூலை 26, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சமூக செயற்பாட்டாளர் பெ. மணியரசரனு டனான ஒரு சந்திப்பு நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. ஜூலை 28 ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில், 5035 Wilshire Crossing, Cumming என்ற முகவரியில் நடைபெறவிருக்கிறது!
உங்கள் வருகையைப் பதிவு செய்ய கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்
https://tinyurl.com/MeetWithManiarasan2025
தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!
- அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
Advertisement