/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
ஜூலை 25 ல் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இரா. மன்னர் மன்னனுடன் ஒரு சிறப்பு சந்திப்பு

ஜூலை 20, 2025

ஜூலை 25 ல் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருடன் ஒரு சிறப்பு சந்திப்பு
ஜூலை 25, 2025 வெள்ளிக்கிழமை
மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை 
பிரஷ்ஷி க்ரீக் சமூக கூடம் 
16318 கிரேட் ஓக்ஸ் டிரைவ் 
ரவுண்டு ராக், டெக்சாஸ் 78681 
(அனுமதி இலவசம்)
'தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்' - 399
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன்
 'வரலாறு நம்மை விடுதலை செய்யும்'
என்னும் தலைப்பில் உரையாற்றுவார். 
இந்த நல்ல வாய்ப்பில் கலந்து கொள்ள இங்கே சுட்டவும்:
https://www.jotform.com/build/251838703948166
Advertisement