/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
GATS கைப்பந்து போட்டி - செப்டம்பர் 6, 2025
/
GATS கைப்பந்து போட்டி - செப்டம்பர் 6, 2025
ஜூலை 19, 2025

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2025ஆம் ஆண்டிற்கான கைப்பந்தாட்டப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி Don White Memorial Park( Roswell )இல் உள்ள கைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
மற்ற விவரங்கள்:
Greater Atlanta Tamil Sangam is excited to host the GATS Volleyball Tournament 2025 on Saturday, September 6th at Don White Memorial Park, Roswell, GA.
The event will take place on sand courts and is open to all adult teams. Get your team ready for a fun and energetic day of volleyball!
Venue: Don White Memorial Park, 925 Riverside Road, Roswell, GA 30075 (Sand Courts)
Time: Sep 6, 2025 - Saturday, 7:00 AM onwards
Entry Fee: $120 Per Team
Registration Link: https://tinyurl.com/GATS-VB-2025
Zelle: treasurer@gatamilsangam.org (Mention Team Name & Contact Info)
Registration closes on: Sep 2, 2025
For more details, contact:
Arul - 404-823-7550
Muthu - 404-234-5446
Venkat - 404-3984438
gatsports@gatamilsangam.org
Advertisement