/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
GCTS தமிழ் பள்ளி 2025- 26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்கம்
/
GCTS தமிழ் பள்ளி 2025- 26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்கம்
GCTS தமிழ் பள்ளி 2025- 26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்கம்
GCTS தமிழ் பள்ளி 2025- 26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்கம்
ஜூலை 16, 2025

அனைவருக்கும் வணக்கம்,
அனைத்து குழந்தைகளும் தங்களது கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறோம்.
GCTS தமிழ் பள்ளி 2025-_26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையைத் துவக்கியுள்ளது.
உங்கள் குழந்தைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்க்கு GCTS உறுப்பினர் அல்லாதவர்கள் தங்களை உறுப்பினராக பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
GCTS தமிழ் பள்ளி 2025_-26 மாணவர் சேர்க்கை / பதிவு குறித்த வழிமுறைகள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
பழைய மாணவர்களும், புதிய சேர்க்கை மாணவர்களும் 2025_-26 மாணவர் சேர்க்கை படிவத்தை நிரப்ப வேணஂடுகிறோமஂ.
நினைவில் கொள்ள வேண்டியவை:
1. வகுப்புகள் மழலை முதல் நிலை 8 வரை நடைபெறுகின்றன.
2. மழலை வகுப்பில் சேர, குழந்தைகள் 2025 ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் 5 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
3. புதிய சேர்க்கை பெறும் அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளியின் முதல் நாளில் சரியான நிலையைத் தீர்மானிக்க மதிப்பீடு நடைபெறும்.
4. நிலை 8 முடித்த பின்பு, GCTS தமிழ் பள்ளி, Mason City High School இல் தமிழ் மொழிக்கான Bilingual Seal பெற மாணவரஂகளுகஂகு வழிகாட்டும்.
5. தமிழ் பள்ளியின் இடம் மற்றும் நேர விவரங்கள் தெரிந்து கொளஂள:https://cincytamilsangam.org/tamil-school/
6. அனைத்து பழைய மற்றும் புதிய சேர்க்கை மாணவர்களும் 2025-26 மாணவர் சேர்க்கை படிவத்தை நிரப்ப வேண்டும்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயங்காமல்
gctstamilschool@gmail.com க்கு
தொடர்பு கொள்ளலாம்.
Advertisement