/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஆதி சங்கரர்
/
அன்னபூரணியே! நலம் தருவாய்
/
அன்னபூரணியே! நலம் தருவாய்
ADDED : அக் 20, 2014 03:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்கிறோம். இவை நமக்கு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி.
* அன்னபூரணி காசி விஸ்வநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு அன்னபூரணி தரிசனமும் சிறப்பு மிக்கது.
* ஆதிசங்கரர் அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் “கருணையின் பற்றுக்கோடான தாயே! அன்னபூரணியே! பிச்சைபோடு!” என்று வேண்டுகிறார்.