ADDED : மார் 11, 2015 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மையைத் தரும்.
* பாலைக் காய்ச்சினாலும் சுவை குறைவதில்லை. அதுபோல, நல்லவர்கள் வறுமையிலும் நேர்மை இழப்பதில்லை.
* நல்லவர்களைக் காண்பது, அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுவது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.
* நல்ல உணவுக்காக காத்திருக்கும் கொக்கு போல, வாய்ப்புக்காக காத்திருப்பவனே அறிவாளி.
* கற்றுத் தெரிந்த விஷயம் கையளவு தான். ஆனால், இன்னும் தெரிய வேண்டியது உலகளவு இருக்கிறது.
அவ்வையார்