sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உண்மையின் பாதையில் செல்

/

உண்மையின் பாதையில் செல்

உண்மையின் பாதையில் செல்

உண்மையின் பாதையில் செல்


ADDED : ஜன 19, 2024 01:01 PM

Google News

ADDED : ஜன 19, 2024 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நடந்ததை எண்ணி வருந்தாதே. நடக்கப் போவதை நினைத்து மயங்காதே. விதியை வெல்லும் சக்தி பக்திக்கு உண்டு.* உன்னை நீயே திருத்திக் கொண்டு உண்மையின் பாதையில் செல்.

* உழைத்து வாழ்வதில்தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.

* நல்ல சிந்தனையால் மனம், உடல் பலம் பெறுகிறது.

* அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அதுவே உலக இயக்கத்தின் ஆதாரம்.

* உண்மையை உயிராக போற்று. உண்மை பேசுபவர்கள் உயர்வாக மதிக்கப்படுவர்.

* பிறருக்கு துன்பம் தருவது பாவம். இதுவே இன்பத்தைக் கொடுத்தால் புண்ணியம்.

* மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதே. தண்டனைக்கு ஆளாவாய்.

* துணிவு இருந்தால் துன்பம் அணுகாது. கல்வி, செல்வம், வீரம் என எல்லாம் துணிவால் பெறலாம்.

* படிப்படியான வளர்ச்சியே நிலைக்கும். வேகமான வளர்ச்சி வந்த வேகத்தில்

படுத்து விடும்.

* எப்போதும் மலர்ந்த முகத்துடன் செயல்பட்டால் எல்லாம் இனிதாகும்.

* பயம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. எனவே பயத்தை கைவிடு. தைரியமாக செயல்படு.

* தர்மத்தின் பாதையில் நீ சென்றால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.



Trending





      Dinamalar
      Follow us