sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

ஓயாமல் முயற்சி செய்

/

ஓயாமல் முயற்சி செய்

ஓயாமல் முயற்சி செய்

ஓயாமல் முயற்சி செய்


ADDED : மே 31, 2015 11:05 AM

Google News

ADDED : மே 31, 2015 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். விரும்பியதைப் பெற இதை விடச் சிறந்த மார்க்கம் இல்லை.

* அமைதி தரும் துாய எண்ணங்களை மனதில் நுழைய அனுமதி அளியுங்கள்.

* மிருகநிலையில் இருக்கும் மனிதரைத் தேவநிலைக்கு உயர்த்தும் பள்ளிக்கூடமே கோவில்.

* தன்னை விட பலவீனமானவர்களுக்கு மனிதன் அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.

* பேச்சு ஒன்றாகவும், செயல் வேறொன்றாகவும் இருப்பவர்களின் உறவைத் தவிருங்கள்.

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் முயற்சியில், மனிதனுக்கு ஓய்வு என்பதே கூடாது.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us