sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

துணிவுடன் செயல்படுங்கள்

/

துணிவுடன் செயல்படுங்கள்

துணிவுடன் செயல்படுங்கள்

துணிவுடன் செயல்படுங்கள்


ADDED : ஆக 14, 2012 09:08 AM

Google News

ADDED : ஆக 14, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பல தெய்வங்களை வணங்குவதைக் காட்டிலும் ஒரே தெய்வத்தை வணங்குவது நல்லது. இதனால், மனம் எளிதில் ஒருமைப்படும். பக்திக்கு இதுவே சுலபமான வழி.

* உலகத்தை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடர் ஒருவரே! அவரே நம்மைச் சூழ்ந்திருக்கும் கோடிக்கணக்கான உயிர்களாகவும் இருக்கிறார்.

* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.

* பேச்சு ஒரு மாதிரியாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் உறவு கூடாது.

* மனிதன் தன் மனமறிந்து எந்த பாவத்திலும் ஈடுபடுவது கூடாது. உண்மையின் வழியில் நடக்க வேண்டும். அப்படி நடக்காதவர்கள் அவமானம் அடைவது உறுதி.

* அஞ்சாமல் துணிவுடன் செயல்படுவதே ஆண்மை. இந்த குணம் பெற்றவர்கள் பிறர் எள்ளி நகையாடினாலும், கோபமாகப் பேசினாலும் பொருட்படுத்த மாட்டார்கள்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us