ADDED : அக் 10, 2014 04:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நீதி தவறாதவரே மேலானவர்கள். அதர்ம வழியில் நடப்போர் கீழானவர்கள்.
* உள்ள உறுதி இல்லாதவன் எதிலும் திடமுடன் ஈடுபட முடியாது அவன் மனம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.
* பிறர் குற்றத்தை மன்னிக்கும் குணம் குற்றமற்ற நல்லவர்களின் இயல்பாகும்.
* பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் தண்டனை வழங்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது.
* யாரிடத்திலும் எதையும் யாசகமாக வாங்குவதற்கு புத்திசாலியின் மனம் ஒத்துக் கொள்ளாது.
- பாரதியார்