sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அன்பை வளர்ப்போம்

/

அன்பை வளர்ப்போம்

அன்பை வளர்ப்போம்

அன்பை வளர்ப்போம்


ADDED : அக் 02, 2014 09:10 AM

Google News

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் அதில் பராசக்தியை தியானம் செய்தால் அவளுடைய பிம்பம் அதில் விழும்.

* இருதயத்தில் தூய்மையான எண்ணங்களை நிறுத்திப் பழகினால் உடம்பிலும் தெய்வத்தன்மை உண்டாகும்.

* வியக்கும் விதமாக நன்மை கைகூட வேண்டுமானால் அதற்கு தெய்வபக்தி ஒன்றே தக்க உபாயம்.

* அன்பே வாழ்க்கை. அன்பு ஒரு கண நேரம் கண் மூடினால் கூட உலகமே அழிந்து போகும்.

* அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்துபோகும்.

- பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us