தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/புத்திசாலியாக மாறுங்கள்

புத்திசாலியாக மாறுங்கள்

புத்திசாலியாக மாறுங்கள்


ADDED : மே 31, 2016 03:05 PM

Google News

ADDED : மே 31, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.

* கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் கடவுளின் வடிவமே.

* உலகில் அநியாயம் பெருகி விட்டது என்று கருதி யாரும் நியாயத்தைப் புறக்கணிப்பது நல்லதல்ல.

* தெய்வம் விட்டது நல்வழி என்று எப்போதும் நினையுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us