sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

விதியை வெல்ல முடியும்

/

விதியை வெல்ல முடியும்

விதியை வெல்ல முடியும்

விதியை வெல்ல முடியும்


ADDED : ஜூலை 09, 2013 12:07 PM

Google News

ADDED : ஜூலை 09, 2013 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வம் நமக்குள் வந்து எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கும் விதத்தில், மனதை திறந்து வைத்திருங்கள்.

* எல்லாம் அளிக்கும் இறைவன் நம்மையும் காப்பான் என்று சொல்லுங்கள். எல்லாத் துயரங்களும் நம்மை விட்டு ஓடிவிடும்.

* அன்பு என்பது கொள்கை அளவில் இருந்து பயனில்லை. செய்கையாக மாறினால் தான் நன்மை உண்டாகும்.

* பூச்சி, நோய் இவற்றால் மனிதர்கள் சாவதில்லை. பயம், கவலை இவையே மனிதனைப் பெரிதும் ஆட்டிப் படைக்கின்றன. அச்சத்தை வேரோடு சாயுங்கள்.

* பரோபகாரம் இல்லாத இடத்தில் தெய்வபக்தி என்பது வெளிவேஷம் மட்டும் தான். பிறருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முயல வேண்டும்.

* விதியின் முடிவுகளை வெல்லும் சக்தி தெய்வபக்திக்கு உண்டு. இந்த உலகம் முழுமைக்கும் தலைவனான ஈசன் பக்தர்களின் வசப்பட்டவன்.

* தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றி என்றென்றும் உலகில் நிலைத்திருக்கும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us