sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அரைநொடி கூட வீணாக்காதே!

/

அரைநொடி கூட வீணாக்காதே!

அரைநொடி கூட வீணாக்காதே!

அரைநொடி கூட வீணாக்காதே!


ADDED : ஜூலை 31, 2011 11:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை நம்பினவர்கள் கைவிடப்படமாட்டார்கள். அனைத்தும் கடவுளுடைய செயல் என்பதே பொது உண்மையாகும்.

* நமக்கு வெளியில் இருப்பவர்கள் பகைவர்கள் இல்லை. நம் உள்ளமே நமக்கு பகை. உள்ளப்பகையை களைந்துவிட்டால் வெளிப்பகை தானாகவே அகன்றுவிடும்.

* வேலை செய்யாமல் அரை நொடி கூட இருக்கக்கூடாது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உனக்கென்று இறைவனால் தரப்பட்டுள்ள பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

* தெய்வபக்தி உடையவன் மற்றவர்களுக்கு உதவி செய்பவனாக இருப்பான். மற்றவர்கள் வேடதாரிகளாகத் தான் இருப்பார்கள்.

* அனைத்து விதமான குறைகளுக்கும் புத்திக்குறைவே காரணமாகும். இந்த குறையை நீக்குவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

* அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us