sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கல்வியே தாய்

/

கல்வியே தாய்

கல்வியே தாய்

கல்வியே தாய்


ADDED : மார் 20, 2014 12:03 PM

Google News

ADDED : மார் 20, 2014 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் தான், அதில் இருக்கும் அனைவரும் புதிய வலிமையுடன் வாழ முடியும்.

* 'போனது போகட்டும். இனி மேலாவது புத்தியாய் பிழை மனமே' என்று நிகழ்காலத்தை பயன்படுத்துவது அவசியமானது.

* எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்துவதே சிறந்த தர்மமாகும்.

* அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய். அதனால், மக்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்கு அரசாங்கம் எப்போதும் முயற்சி எடுக்க வேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us