
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சொல்லில் மட்டுமில்லாமல் செயல், பொருள், பணம் என அனைத்திலும் மனிதன் நியாயமாக நடக்க வேண்டும்.
* மற்றவர் குற்றங்களை மன்னிக்கும் மனம், நல்லவர்களான மேன்மக்களிடம் மட்டுமே இருக்கும்.
* உழைப்பில் உறுதி கொள். கடமையை மறக்காதே. பிறந்த வீட்டிற்கும், தாய்நாட்டிற்கும் பணியாற்றுவது நம் கடமை.
* பழிக்குப்பழி என்னும் நோக்கத்துடன் தண்டனை அளிக்கும் அதிகாரம் மனிதனுக்கு கிடையாது.
- பாரதியார்