sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நம்பிக்கையே வெற்றி-2

/

நம்பிக்கையே வெற்றி-2

நம்பிக்கையே வெற்றி-2

நம்பிக்கையே வெற்றி-2


ADDED : ஜூலை 21, 2014 10:07 AM

Google News

ADDED : ஜூலை 21, 2014 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விதிப்படி தான் உலகம் நடக்கிறது. ஆனாலும், விதியின் முடிவுகளை தெய்வ பக்தியால் வெல்ல முடியும்.

* பணக்கவலை, மனக்குறை இந்த இரண்டாலும் மனிதன் வியாதிகளுக்கு ஆளாகிறான்.

* பிறரை ஏமாற்றக் கூடாது. பிறர் நம்மை ஏமாற்ற இடம் தரவும் கூடாது.

* மனிதன் அடைய வேண்டிய எல்லாப் பேறுகளிலும் உண்மையே மிகவும் பெருமை மிக்கது.

* நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சியே. அதன் முடிவு வெற்றியைப் பெற்றுத் தரும்.

- பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us