sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மனஉறுதியுடன் வாழுங்கள்

/

மனஉறுதியுடன் வாழுங்கள்

மனஉறுதியுடன் வாழுங்கள்

மனஉறுதியுடன் வாழுங்கள்


ADDED : ஜன 19, 2012 10:01 AM

Google News

ADDED : ஜன 19, 2012 10:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதைச் செய்வதற்கு ஒரு காலவரையறையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். செய்வோம் செய்வோம் என காலம் கடத்தி கொண்டே இருப்பதால் அதைச் செய்ய முடியாமலே போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

* ஒற்றுமைக்கு எந்த சக்தியையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமையிருப்பதால் ஒருமித்த கருத்துடன் வாழுங்கள். பாரபட்சம் பார்த்து பிரிந்து வாழாதீர்கள்.

* நோய் நீங்கவும், உடல் வலிமையுடன் திகழவும் நம்பிக்கையும், மனஉறுதியும் தேவை.

* மனிதர்களிடத்தில் இருக்க வேண்டிய அளப்பரிய குணம் 'பொறுமை'. பொறுமை உள்ள இடத்தில் தான் இன்பமும், வெற்றியும் இருக்கும்.

* மனதில் தோன்றும் எண்ணங்களே செயலாக மாறுகிறது. இந்த செயல்களின் பலனை வைத்து தான் நல்லது நடக்கும். எனவே, நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* கவலையும், பயமும் இல்லாத வாழ்க்கையை அமைத்து கொண்டால், எளிதாக வெற்றி பெறமுடியும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us