
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மற்றவர் உள்ளத்தில் பொய் மதிப்பு உண்டாக இடம் கொடுப்பது கூடாது.
* மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளத்துடன் இருக்க முயலுங்கள்.
* கோபத்தை மனதிற்குள் அனுமதிப்பது கூடாது. அமைதி வழியில் செல்லுங்கள்.
* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால் வாக்கிலும் அதன் தன்மை ெவளிப்படத் தொடங்கும்.
* பெரிய துன்பத்தை அனுபவித்த பிறகே, மனிதனுக்கு சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.
* அன்பு ஒன்றே உலகத்திலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்றும் வலிமை படைத்தது.
-பாரதியார்