sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நடப்பது நலமாகட்டும்

/

நடப்பது நலமாகட்டும்

நடப்பது நலமாகட்டும்

நடப்பது நலமாகட்டும்


ADDED : செப் 01, 2015 03:09 PM

Google News

ADDED : செப் 01, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நடந்ததை எண்ணிப் பயனில்லை. இனிமேல் நடக்க இருப்பதை குறித்து சிந்தித்தால் நலம் உண்டாகும்.

* தன்னிடத்தில் உலகையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண்களைப் பெற்றவன் என்கிறது வேதம்.

* ஊர் ஒற்றுமை கோவில் வழிபாட்டாலும், குடும்ப ஒற்றுமை வீட்டு வழிபாட்டாலும் பலப்படும்.

* கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் ஏமாற்றாமல் வாழ்ந்தால் கடவுளின் அருள் கிடைக்கும்.

* உலகில் இருந்து அநீதி அகன்று விட்டால், கலியின் கொடுமை கணப்பொழுதில் காணாமல் போய்விடும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us