ADDED : செப் 20, 2016 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பக்திப்பாடல் பாடுவதால் மனதில் மகிழ்ச்சியும், வீட்டில் லட்சுமி கடாட்சமும் உண்டாகும்.
* நேர்மை, தெளிவு, மேன்மை, ஆழம் ஆகிய பண்புகள் கொண்டதாக பக்திப் பாடல்கள் இருக்க வேண்டும்.
* இல்லற வாழ்வில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
* எந்த தவறு செய்தாவது உலகில் பணம் தேட வேண்டும் என்று சிந்தித்தால் கடவுள் நம்பிக்கை மறைந்து விடும்.
- பாரதியார்