sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உண்மை மட்டுமே பேசுங்கள்

/

உண்மை மட்டுமே பேசுங்கள்

உண்மை மட்டுமே பேசுங்கள்

உண்மை மட்டுமே பேசுங்கள்


ADDED : செப் 26, 2012 09:09 AM

Google News

ADDED : செப் 26, 2012 09:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுங்கள். அதனால் பிறவித்தளையில் இருந்து நீங்கி விடுதலை காண்பீர்கள்.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமற்றவர்களிடம் மட்டும் தான் காணப்படும். தான் செய்த குற்றத்தை மறப்பதும், மறைப்பதும் மூடனின் செயல்.

* குடும்பத்தில் ஒழுங்கில்லாவிட்டால் நாட்டிலும் ஒழுங்கு இருக்காது.

* எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. மனிதனின் எண்ணத்தை மீறியும் காலசக்தி வேலை செய்வதுண்டு.

* எந்த இடத்திலும் உண்மை பேசுங்கள். பிறர் சொல்லும் உண்மைகளை விருப்பத்தோடு கேளுங்கள்.

* பெண்ணுக்கு கற்பு மிகச் சிறந்த கடமை. அதைக் காக்கும் பொருட்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தகும்.

*குழந்தைகளுக்கு வெறும் கல்வியறிவு மட்டுமே போதாது. ஆரோக்கியமும் மிக அவசியமானது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us