sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

சாந்தமாகப் பேசுங்கள்

/

சாந்தமாகப் பேசுங்கள்

சாந்தமாகப் பேசுங்கள்

சாந்தமாகப் பேசுங்கள்


ADDED : செப் 21, 2012 01:09 PM

Google News

ADDED : செப் 21, 2012 01:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைகளால் மனதை நிரப்பி தியானம் செய்யுங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கும்.

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான்.

* கோபத்தை வளர்த்துக் கொள்பவன் தன்னைத் தானே தீயால் சுட்டுக் கொள்கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்களிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.

* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினாலும் கூட, மறுபடியும் நழுவி வீழ்ச்சியடையக் கூடும். அதனால் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

* விஷ ஜந்து, பூச்சிகளால் மனிதன் சாவதில்லை. நோய்நொடிகளாலும் அவனுக்கு அழிவில்லை. கவலையால் தான் முடிவைத் தேடிக் கொள்கிறான்.

* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் போதிக்கின்றன. ஆனால், உலகில் உள்ள எல்லோருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us