sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

வெற்றிக்காகப் பாடுபடுங்கள்

/

வெற்றிக்காகப் பாடுபடுங்கள்

வெற்றிக்காகப் பாடுபடுங்கள்

வெற்றிக்காகப் பாடுபடுங்கள்


ADDED : மே 21, 2012 12:05 PM

Google News

ADDED : மே 21, 2012 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அமைதியான வாழ்வு பெற வேண்டுமானால் மனதில் பயம், கபடம், பகை இல்லாத மேலான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* இறைவன் மீது நம்பிக்கை முழுமையானதாக இருந்தால், நம் வாழ்வு மற்றவர்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் அமையும்.

* வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற வேண்டுமானால் உண்மையை மட்டும் பேசுங்கள். நல்லதையே அனைவருக்கும் செய்யுங்கள்.

* அற்ப லாபத்திற்காக உலகில் மக்கள் பலரும் பொய் பேசுகிறார்கள். அதுவும் கல்வி கற்றவன் ஒரு போதும் பொய் பேசக்கூடாது.

* ஒரு முயற்சியை எடுத்துக் கொண்டால் அதில் வெற்றி உண்டாகும் வரை, கண்ணும் கருத்துமாக பாடுபடுவது தான் அறிவுடையோரின் செயல்.

* அறிவுத் தெளிவைத் தவறவிடாமல், ஓய்வு ஒழிச்சல் இன்றி தொழில் செய்து கொண்டிருந்தால் முடிவு நன்மையாகத் தான் அமையும்.

* அனைத்தும் கடவுளால் தான் நடக்கிறது என்ற உண்மையை உணர்ந்தவன் உலகில் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us