ADDED : ஜூன் 20, 2014 03:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எப்போதும் இன்பமாக வாழவே மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம்.
* துன்பத்தில் தவிக்கும் போது தைரியம் என்னும் கடிவாளத்தால் பிடித்து ஆழ்ந்த தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.
* புத்தி சொல்லும் வழியை மீறி இன்ப, துன்பத்தில் உழலும் சக்தி மனதிற்கு இருக்கிறது.
* சத்தியம், தர்மம், நேர்மை, அன்பு ஆகிய உயர்பண்புகளைப் பின்பற்றி வாழ்பவன் தெய்வநிலைக்கு உயர்ந்து விடுகிறான்.
* கவலை, பயம் இரண்டுக்கும் இரையாகாமல், தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.
- பாரதியார்