ADDED : ஜூன் 20, 2014 03:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குடும்பம் நாகரிகம் அடையாவிட்டால், தேசமும் நாகரிகம் அடையாது.
* வீட்டுப் பழக்கம் தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில் யோக்கியன் நாட்டிலும யோக்கியனாக இருப்பான்.
* வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்றே பொருள். அச்சம் ஏதுமில்லாமல் விடுதலை உணர்வுடன் வாழத் தகுந்த இடமே வீடு.
* பெண்கள் குடும்பத்தையே அரணாகக் கருதுவது போல, ஆண்களும் வாழ வேண்டும்.
* குடும்பத்தில் அன்பும், ஒற்றுமையும் உண்டாகி விட்டால் உலகில் கொடுமை என்பதே ஏற்படாது.
- பாரதியார்