sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

லட்சியவாதியே வெல்வான்

/

லட்சியவாதியே வெல்வான்

லட்சியவாதியே வெல்வான்

லட்சியவாதியே வெல்வான்


ADDED : செப் 07, 2014 10:09 AM

Google News

ADDED : செப் 07, 2014 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எங்கு சென்றாலும் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்களே பண்பில் சிறந்தவர்கள்.

* ஆபத்து வந்ததும், ஆண்டவனைக் கூச்சல் போட்டு அழைப்பது மட்டுமே பக்தியல்ல.

* லட்சியத்தை மேற்கொள்பவன் தனக்கு உண்டாகும் துன்பத்தை பொருட்படுத்தாமல் வெற்றியை ஈட்டுவான்.

* காணிக்கையை விட உண்மையான அன்பு, மனத்தூய்மை இவற்றையே கடவுள் எதிர்பார்க்கிறார்.

* தியானம் என்பது நம் ஒவ்வொருவரின் அன்றாடக் கடமையில் ஒன்றாக மாற வேண்டும்.

- சின்மயானந்தர்



Trending





      Dinamalar
      Follow us