sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

மகிழ்ச்சி தரும் பண்பு

/

மகிழ்ச்சி தரும் பண்பு

மகிழ்ச்சி தரும் பண்பு

மகிழ்ச்சி தரும் பண்பு


ADDED : அக் 26, 2014 12:10 PM

Google News

ADDED : அக் 26, 2014 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் மனமாகிய வீட்டில் இருந்தபடி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

* பண்பில்லாத மனிதர்கள் ஒரு இடத்தை விட்டுச் சென்ற பிறகே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்கள்.

* துன்பம் நேரும் போது மட்டும் கடவுளை நினைப்பது கூடாது. வழிபாடு என்பது அன்றாட கடமையாக இருக்க வேண்டும்.

* நல்லவர்களின் வழிபாடு வலிமை மிக்கது. அதனால் உண்டாகும் நன்மைக்கும் எல்லை கிடையாது.

* அன்புடன் வழங்கும் எளிய காணிக்கையைக் கூட கடவுள் விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறார்.

- சின்மயானந்தர்



Trending





      Dinamalar
      Follow us