sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

ஒரே ஒரு பூ போதுமே!

/

ஒரே ஒரு பூ போதுமே!

ஒரே ஒரு பூ போதுமே!

ஒரே ஒரு பூ போதுமே!


ADDED : நவ 03, 2014 10:11 AM

Google News

ADDED : நவ 03, 2014 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெரிய மலர் மாலை கடவுளுக்குத் தேவையில்லை. ஒரே ஒரு பூவை மனத்தூய்மையுடன் அவரின் காலடியில் போட்டாலும் அருள் தர காத்திருக்கிறார்.

* மனநிறைவு கொண்டவனுக்கு உடலின் துன்பம் பெரிதாகத் தோன்றுவதில்லை.

* எல்லா உயிர்களிலும், எல்லா பொருள்களிலும் தெய்வத்தன்மையை உணர்பவனே உண்மையான பக்திமான்.

* அறிந்தாலும், அறியாவிட்டாலும் மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் கடவுள் ஒருவர் மட்டுமே.

- சின்மயானந்தர்



Trending





      Dinamalar
      Follow us