
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஞானிகள் உலக நன்மைக்காகச் செய்யும் பிரார்த்தனைக்கு பலம் அதிகம். அதனால் ஏற்படும் நன்மைக்கு அளவில்லை.
* ஆபத்து சமயத்தில் மட்டும் கூச்சல் போட்டு கடவுளை அழைப்பது பக்தி அல்ல. அன்றாடம் வழிபாடு அவசியம்.
* எந்த இடத்தில் இருந்தாலும், பிறருக்கு மகிழ்ச்சியைத் தருபவர்களே பண்பு மிக்கவர்கள்
* அறிந்தாலும், அறியாவிட்டாலும் உள்ளத்தில் இருந்து நம்மை இயக்குபவர் இறைவனே.
* மனப்பூர்வமாக கொடுக்கும் எளிய காணிக்கையையும் கடவுள் பெரிதாக மதித்து ஏற்கிறார்.
-சின்மயானந்தர்