sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

ஆர்வமாய் வேலை செய்!

/

ஆர்வமாய் வேலை செய்!

ஆர்வமாய் வேலை செய்!

ஆர்வமாய் வேலை செய்!


ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

Google News

ADDED : ஜூலை 10, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தால், தீமை தானாகவே ஓடி விடும்.

* உயர்ந்த லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் போது, அளப்பரிய சக்தி தூண்டி விடப்படுகிறது.

* அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு வைப்பவன் முடிவில் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும்.

* ஒரே முயற்சியே அவரவர் நோக்கத்தைப் பொறுத்து நன்மையாகவும், தீமையாகவும் ஆகி விடும்.

* ஆர்வமாய் செய்யும் வேலைகளே நமக்கு இன்பத்தையும், சுறுசுறுப்பையும் உண்டாக்கும்.

- சின்மயானந்தர்



Trending





      Dinamalar
      Follow us