sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கமலாத்மானந்தர்

/

உழைப்பை நம்புங்கள்!

/

உழைப்பை நம்புங்கள்!

உழைப்பை நம்புங்கள்!

உழைப்பை நம்புங்கள்!


ADDED : செப் 29, 2013 04:09 PM

Google News

ADDED : செப் 29, 2013 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது.

* வாழ்வதற்குரிய முதல் தகுதி ஒழுக்கம். ஒழுக்கமுடையவர்களே உலகில் எதையும் சாதிக்க முடியும். இதை இளைஞர்கள் நன்கு உணர்ந்து செயல்படவேண்டும்.

* நாளும் தேவைகளை வளர்த்துக் கொண்டே செல்பவனுக்கு மனதில் அமைதி நிலைக்குமா என்பது சந்தேகம் தான்.

* உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். முன்னேற்றத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. துணிவும், விவேகமும் கொண்டு செயல்படுங்கள்.

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவனால் உலகை திருத்த முடியாது. முதலில் நாம் திருந்த வேண்டும். தன்னால் உலகமும் திருந்தி விடும்.

* ஆன்மிகமும், தர்மமும் நம் மனதில் வேரூன்றி விட்டால் உலகில் வன்முறைக்கு இடமே இருக்காது.

- கமலாத்மானந்தர்



Trending





      Dinamalar
      Follow us