sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கமலாத்மானந்தர்

/

மனதைக் கட்டுப்படுத்துங்கள்

/

மனதைக் கட்டுப்படுத்துங்கள்

மனதைக் கட்டுப்படுத்துங்கள்

மனதைக் கட்டுப்படுத்துங்கள்


ADDED : அக் 10, 2013 05:10 PM

Google News

ADDED : அக் 10, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்மத்தை வாழ வைத்தால் தன் பங்குக்கு தர்மமும் நம்மை வாழ வைக்கும் என்கிறது ராமாயணம். தர்மத்தை அழிக்க நினைத்தால் அது நம்மை அழித்து விடும்.

* நமக்கு தரப்பட்டுள்ள கடமையை, கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்ற எண்ணத்துடன் செய்து வர வேண்டும்.

* காட்டாற்று வெள்ளத்தை அணை கட்டி கட்டுப்படுத்தினால், குடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். அதைப் போல மனதைக் கட்டுப்படுத்தி தர்மவழியில் செலுத்தினால், அபரிமிதமான நன்மை பெறலாம்.

* வாழ்வுக்கு இன்ப அனுபவம் அவசியமானது. ஆனால், அது நியாயமானதாகவும், தர்மத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

* வலிமையற்ற உடலை நோய் தாக்கும். அன்பில்லாத சமுதாயத்தை பொறாமை, பூசல், கோபம், பிணக்கு, போர் போன்ற நோய்கள் தாக்கி விடும்.

- கமலாத்மானந்தர்



Trending





      Dinamalar
      Follow us