sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

கமலாத்மானந்தர்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்

ADDED : ஏப் 22, 2009 04:20 PM

Google News

ADDED : ஏப் 22, 2009 04:20 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வேடர் குலத்து குகனையும், பறவை குலத்து ஜடாயுவையும், வானர குலத்து சுக்ரீவனையும், அரக்கர் குலத்துவிபீஷணனையும் ஸ்ரீ ராமன் ஏற்று தன்னோடு சேர்த்துக் கொண்டது ஆன்மநேய உணர்வுக்கு நல்ல உதாரணமாகும்.
* மரம், செடி, கொடி, மனிதர், விலங்குகள், பறவைகள், மலை, வானம், பூமி என்று நம் கண்ணுக்குத் தெரிவதும், தெரியாததுமாகிய அனைத்துப் பொருட்களிலும் ஒரே ஆன்மாவே வியாபித்திருக்கிறது.
* அன்பு ஒரு தெய்வீக குணம் என்பதால் தான் 'அன்பே சிவம்' என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டார். வள்ளல் பெருமான் 'அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை' என்று இறைவனின் பெருமையைப் பாடுகிறார்.
* கடவுளுக்காக என்று பிராணிகளைக் கொல்பவர்கள் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லாதவர்கள் ஆவர்.
* தானம், தவம், அன்பு கொண்டவர்கள் புண்ணிய உலகங்களாகிய சொர்க்கத்தை அடைவார்கள். காமம், கோபம், பேராசை போன்ற துர்க்குணங்களை கொண்டவர்கள் துன்பம் தரும் நரக உலகத்தை அடைகிறார்கள்.

Trending

Dinamalar
Follow us