sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நல்ல புத்தியை கொடு

/

நல்ல புத்தியை கொடு

நல்ல புத்தியை கொடு

நல்ல புத்தியை கொடு


ADDED : ஏப் 20, 2015 11:04 AM

Google News

ADDED : ஏப் 20, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உடல், உடை தூய்மை அவசியம் தேவை. அதை விட மனத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

* உண்மை, துணிவு, விட்டுக்கொடுத்தல், இனியசொல் போன்ற நல்ல பண்புகளை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* நல்ல புத்தியைக் கொடுக்கும்படி தினமும் ஐந்து நிமிடமாவது பிரார்த்தனை செய்வது அவசியம்.

* நம் தாயும், தந்தையுமாக கடவுள் இருக்கிறார். அவருக்கு நன்றி செலுத்துவதே பக்தி.

* உனக்கு நீயே மனதில் கட்டுப்பாட்டை விதித்துக் கொள். அடக்கமுடன் வாழ முயற்சி செய்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us