sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

வெற்றி தொடரட்டும்

/

வெற்றி தொடரட்டும்

வெற்றி தொடரட்டும்

வெற்றி தொடரட்டும்


ADDED : ஏப் 13, 2015 11:04 AM

Google News

ADDED : ஏப் 13, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்திப் பாடல்களை பாடுவதால் நல்லவாக்கும், தியானம் செய்வதால் நல்ல மனமும் உண்டாகிறது.

* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டுமே பார்த்து நாம் மகிழ வேண்டும்.

* தன் கையே தனக்கு உதவி என்பார்கள். உன்னை நம்பி செயல்படத் தொடங்கினால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

* மனநிறைவோடு இருப்பது தான் உயர்ந்த வாழ்க்கை. செய்வதை திருந்தச் செய்தாலே வாழ்வு மேம்படும்.

* பணம் மட்டுமில்லாமல் பேசுவதிலும் சிக்கனம் தேவை. அளவாக பேசுவது நல்லது.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us