sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனஉறுதிக்கு வழி

/

மனஉறுதிக்கு வழி

மனஉறுதிக்கு வழி

மனஉறுதிக்கு வழி


ADDED : ஏப் 01, 2015 07:04 AM

Google News

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பால் பிறரை திருத்துவதே சிறந்தது. அதுவே நிலையான பலன் தரும்.

* தேவையை அதிகப்படுத்துவதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயராது.

* போதும் என்ற மனநிலையோடு வாழ்பவர்கள் பிறருக்கு தர்மம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

* எதைக் காப்பாற்றாவிட்டாலும் 'நா காக்க' என்று பேசுவது பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

* மவுனம் காத்தல், விரதமிருத்தல் இரண்டாலும் நாவிற்கு ஓய்வும், மனதிற்கு உறுதியும் உண்டாகும்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us