sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

எடுத்துக்காட்டாக இருங்கள்

/

எடுத்துக்காட்டாக இருங்கள்

எடுத்துக்காட்டாக இருங்கள்

எடுத்துக்காட்டாக இருங்கள்


ADDED : ஜூலை 08, 2012 09:07 AM

Google News

ADDED : ஜூலை 08, 2012 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போட்டி இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாகாது. நம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாக மாறிவிடும் இயல்புடையது.

* எடுத்துச் சொல்வதைக் காட்டிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதில் தான் பெருமை இருக்கிறது.

* அலட்சிய மனப்பான்மையோடு எதையும் செய்வது கூடாது. சிரத்தையோடு செய்யும் செயலில் தான் நிறைவு இருக்கும்.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் பேராசை தான் உண்டாகும். பெருமைக்காக ஆடம்பர பொருட்களை வாங்கக்கூடாது.

* கோபத்தில் நியாயமானது என்றும் எதுவும் கிடையாது. கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம்.

* மனதில் உள்ள அசுத்தங்களை எல்லாம் நீக்கிவிட்டால் மனம் தானாகவே கடவுளின் பக்கம் திரும்பி விடும்.

* குடும்பத்தை மறந்து சமூகசேவையில் ஈடுபடுவது கூடாது. இரண்டையும் செய்வதே நல்லது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us