sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

விழிப்புடன் செயலாற்று!

/

விழிப்புடன் செயலாற்று!

விழிப்புடன் செயலாற்று!

விழிப்புடன் செயலாற்று!


ADDED : டிச 26, 2014 11:12 AM

Google News

ADDED : டிச 26, 2014 11:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒவ்வொரு நாளும் பசுவுக்கு ஒரு கைபிடி புல்லாவது கொடுங்கள். அது சாப்பிடுவதைப் பார்த்து மகிழுங்கள்.

* மற்றவரைத் திருத்த முயல்வதைவிட, நாமே ஒரு தப்பும் செய்யாமல் விழிப்புடன் இருப்பதே மேலானது.

* தர்மம் செய்வதை நினைத்தவுடன் செய்வது நல்லது. இல்லையெனில் அதனை கைவிட நேரிடும்.

* அன்பு செலுத்துவதில் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது.

* கலப்படம் சிறிதும் இல்லாதது தாயன்பு. அதற்கு இணையான அன்பு உலகில் வேறில்லை.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us