sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நல்லதைச் செய்வோம் (2)

/

நல்லதைச் செய்வோம் (2)

நல்லதைச் செய்வோம் (2)

நல்லதைச் செய்வோம் (2)


ADDED : ஜன 04, 2015 02:01 PM

Google News

ADDED : ஜன 04, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சங்கீதம் மட்டுமே சிறிதும் துன்பம் இல்லாமல் கடவுளின் அருளை எளிதாகப் பெறுவதற்கான வழி.

* நல்லதை மட்டும் செய்து வந்தாலே போதுமானது. நமக்குரிய நன்மையைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.

* ஒழுக்கம் மிக்கவன் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியும், அழகும் வெளிப்படும்.

* பாவத்தை ஒரே கணத்தில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமங்களுக்கு மட்டுமே இருக்கிறது.

* உடல் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் துாய்மையுடன் இருப்பது அவசியம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us