sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பெரிய நிதி காத்திருக்கு!

/

பெரிய நிதி காத்திருக்கு!

பெரிய நிதி காத்திருக்கு!

பெரிய நிதி காத்திருக்கு!


ADDED : டிச 19, 2012 10:12 AM

Google News

ADDED : டிச 19, 2012 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை அனுபவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பக்தி செய்பவர் மீது கருணை கொண்டு கடவுள் அருள்புரிவார்.

* ஆசை என்பதே இல்லாமல் அல்லும் பகலும் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

* பக்திப்பாடல் பாடுவதற்கு வெட்கம் கூடாது. கருணையே உருவான கடவுளின் திருநாமங்களைச் சொல்வதில் கூச்சத்திற்கு இடமில்லை.

* வாழ்க்கை என்னும் வியாபாரத்திற்கு இடையே சிறிது நேரமாவது 'சிவா, ராமா, கிருஷ்ணா' என்று பக்தியோடு சொல்லுங்கள். இது மனதிற்கு நிம்மதி தரவல்ல பெரிய நிதி.

* அன்றாட வீட்டுப் பணிகளோடு குடும்பத்தோடு கூட்டாக சேர்ந்து வழிபடுவது அவசியம்.

* பக்திப்பாடல் பாட சங்கீத ஞானம் இல்லாவிட்டால் பரவாயில்லை. பக்தி என்ற பாவனை தான் முக்கியம்.

* வாழ்க்கைத்தரம் என்பது பணம் சார்ந்த விஷயமல்ல. நல்ல குணம், கடவுள் பக்தியுடன் வாழும் வாழ்வே தரமான வாழ்வு.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us