sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

ஆனந்தம் இன்று ஆரம்பம்

/

ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆனந்தம் இன்று ஆரம்பம்


ADDED : டிச 30, 2012 12:12 PM

Google News

ADDED : டிச 30, 2012 12:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பே சிவம் என்றார் திருமூலர். அறிவான தெய்வம் என்றார் தாயுமானவர். அன்பையும், அறிவையும் அன்னபூரணியாய் வீற்றிருக்கும் அம்பிகை நமக்கெல்லாம் பிச்சையாகப் போட வேண்டும் என்று இன்று பிரார்த்திப்போம்.

* மனிதன் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும். 'என்னிடம் பாவமூட்டையே இல்லை' என்று சொல்லும்படி நாம் வாழ வேண்டும். இந்த நிலையை அடைந்து விட்டால் காற்றில் மிதக்கும் பஞ்சுபோல எப்போதும் ஆனந்தமாக வாழலாம்.

* விஞ்ஞானம் என்பது வெளியுலக அறிவோடு நின்று போகாமல் உள்ளத்தின் உண்மைகளையும் ஆராயும் விதத்தில் அமைய வேண்டும். அப்படி செய்தால் அணுகுண்டைத் தயாரித்த நவீன விஞ்ஞானம், மகத்தான ஆத்மநலனுக்கும் பயன் தருவாக அமையும்.

* குழந்தைகளைத் தெய்வமாக கொண்டாடுவார்கள். அவர்களிடத்தில் எந்த தீய குணமும் இருக்காது. அதனால் தான் 'குழந்தையும் தெய்வமும்' என்பர். உபநிடதமும், மனிதனை 'குழந்தையாக இரு' என்று வலியுறுத்துகிறது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us