sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சகிப்புத்தன்மையை வளருங்கள்

/

சகிப்புத்தன்மையை வளருங்கள்

சகிப்புத்தன்மையை வளருங்கள்

சகிப்புத்தன்மையை வளருங்கள்


ADDED : மே 13, 2012 05:05 PM

Google News

ADDED : மே 13, 2012 05:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம் உடல், அணிந்திருக்கும் ஆடை, குடியிருக்கும் வீடு ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

* வாக்கினால் (நம் இனிய பேச்சால்)புண்ணியம் செய்ய வேண்டும். அது நமக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் துன்பம் வராமல் துணைநிற்கும்.

* பணம் நமக்கு எப்போதும் துணை நிற்காது. ஆனால், புண்ணியச் செயல்களால் செல்வத்தை 'தர்மம்' என்னும் நோட்டாக மாற்றிவிட்டால் எந்தக் காலத்திலும் துணைநிற்கும்.

* மனம் நமக்கு கட்டுப்பட்டு அடிமையாவதையே 'யோகம்' என்று குறிப்பிடுவர். அதைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் நம்மால் எவ்வளவோ விஷயங்களைச் சாதிக்க முடியும்.

* அறிவியலால் நன்மை உண்டாவது போல, ஆபத்தும் அதிகமாகிக் கொண்டே போகிறது. பக்தியும், அமைதியுமே இந்த ஆபத்தை நீக்கும் மருந்து.

* நம்மை ஒருவர் துன்புறுத்தும்போது அதை சகித்துக் கொண்டு அவரை மன்னிப்பது தான் பொறுமை. ஆனால், இதை கடைபிடிப்பது கஷ்டம்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us