sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

முதலில் குடும்பம் தான்!

/

முதலில் குடும்பம் தான்!

முதலில் குடும்பம் தான்!

முதலில் குடும்பம் தான்!


ADDED : மே 21, 2012 12:05 PM

Google News

ADDED : மே 21, 2012 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு நல்ல விஷயத்தில் மனம் பூரணமாக ஈடுபட்டால் அதில் அழுக்குப்படிய வாய்ப்பில்லை. ஆனால், மனதை நேரடியாக அடக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு நாலாபுறமும் ஓடத் தொடங்கும்.

* பணம், பேச்சு, செயல் என்று ஒவ்வொரு விஷயத்திலும் கணக்காக இருக்கவேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

* நம் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும். கடன் என்றால் கடமை என பொருள்.

* குடும்பக் கடமைகளை விட்டு விட்டு சிலர் சமூகசேவை என்று கிளம்பி விடுகிறார்கள். முதலில் குடும்பம். அதன் பின் சமூகத்தை கடமை உணர்வோடு அணுகுங்கள்.

* தெய்வ வழிபாட்டுக்கு பக்தியும், முன்னோர் வழிபாட்டுக்கு சிரத்தையும் வேண்டும். பக்தியும், சிரத்தையும் இருந்துவிட்டால் வாழ்க்கையைச் சுகமாக நடத்த முடியும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us