sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

அவனல்லவா செய்ய வைத்தான்!

/

அவனல்லவா செய்ய வைத்தான்!

அவனல்லவா செய்ய வைத்தான்!

அவனல்லவா செய்ய வைத்தான்!


ADDED : ஜூலை 11, 2010 10:07 PM

Google News

ADDED : ஜூலை 11, 2010 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் 'தானம் கொடுக்கிறோம்' என்ற வார்த்தையைச் சொல்வதே தவறு.'பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்' என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும். அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.

* நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை ஆணிகளை அடித்துக் கொண்டு, நம்மை

கட்டிப்போட்டுக் கொள்கிறோம். இதனால் துன்பம்

அதிகரிக்கிறது. ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது.

* ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி,

அவருக்கு ஆத்ம குணங்களும் அனுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி, அவரால் நமக்கு எந்தக் காரியமும் ஆகாவிட்டாலும் சரி, அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.

* தியாகம் பண்ணவேண்டும். அதைவிட முக்கியமாக

'தியாகம் பண்ணினேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.

* மகான்கள் செய்கிற ஆசிர்வாதம், அவர்கள் கொடுக்கும் சாபம் அனைத்தும் அப்படியே பலித்துவிடுவதற்கு

காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்தி தான்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us