
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனம் தூய்மை பெற வேண்டுமானால், தியானம் செய்வதை அன்றாட கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.
* கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். உடல், மனம் இரண்டுமே கோபத்தால் பாதிப்புஅடைகின்றன.
* உலகில் அமைதி நிலைக்க வேண்டுமானால், மனிதர்கள் அனைவரும் சாந்த குணம் உடையவர்களாக இருப்பது அவசியம்.
* ஆசை, தேவையை அதிகப்படுத்திக் கொள்வதால் மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுவதில்லை.
- காஞ்சிப்பெரியவர்