sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனதை அன்புமயமாக்கு!

/

மனதை அன்புமயமாக்கு!

மனதை அன்புமயமாக்கு!

மனதை அன்புமயமாக்கு!


ADDED : நவ 10, 2014 05:11 PM

Google News

ADDED : நவ 10, 2014 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சம்பாதித்த பணம் நம்முடன் வரப் போவதில்லை. செய்த பாவ, புண்ணியமே மறு உலகத்திற்கும் கூட வரும்.

* யாருக்கும் எதற்கும் கெடுதல் நினைக்காதபடி மனதை அன்பு மயமாக்கி விடுவதே அகிம்சை.

* மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக் கொள்வதே வாழ்வின் அடிப்படைத் தேவை.

* தேவையைக் குறைத்துக் கொள்ளப் பழகி விட்டால் மனிதன் எப்போதும் கவலையின்றி வாழலாம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us